En  |  සිං  

2014

தேசிய வணிக விஷேடத்துவ விருதுகளில் உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாடு பிரிவின் கீழ் வெள்ளி விருது

இலங்கை வர்த்தக சம்மேளனம்

வருடாந்திர அறிக்கை விருதுகளில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் பிரிவின் கீழ் வெள்ளி விருது

இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (CA Sri Lanka)

Bestweb.lk போட்டிகளில் வர்த்தக பிரிவுகளின் கீழ் சிறப்பு விருதுகள்

LK Domain Registry

2013

வருடாந்திர அறிக்கை விருதுகளில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் பிரிவின் கீழ் வெள்ளி விருது

இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (CA Sri Lanka)

தேசிய வணிக விஷேடத்துவ விருதுகளில் உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாடு பிரிவின் கீழ் தங்க விருது

இலங்கை வர்த்தக சம்மேளனம்

2012

வருடாந்திர அறிக்கை விருதுகளில் சேவை அமைப்புகள் துறை பிரிவின் கீழ் வெண்கல விருது

இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (CA Sri Lanka)

புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.