En  |  සිං  

எமது அடையாளம்

'நாம் உங்களது வாழ்வினை சௌகரியமாக்குகின்றோம்'

நாம் பணப்பரிவர்த்தனைகளோடு மட்டுப்படாமல் உங்களது குறித்த பணப்பரிமாற்றங்களை எளிதானதாகவும்; விரைவானதாகவும்; பாதுகாப்பானதாகவும் வடிவமைக்கும் உன்னதமான பயணத்தில் முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். பௌதீக பணப்புலக்கமற்ற சமூகத்தை நோக்கிய இலங்கையினை வடிவமைக்கும் பயணத்தின் பின்னணியில் மாபெரும் உந்துதலாய் இருந்து வருகின்ற LankaPay ஆனது வலுவான, வினைத்திறனுடன் கூடிய சுயாதீன தேசிய கட்டண உட்கட்டமைப்பை நிறுவுவதனை நோக்காக கொண்டு நிறுவப்பட்டுள்ளது. ஆனால் எமது பயணம் இத்துடன் நின்றுவிடப்போவதில்லை. நாம் தொடர்ந்து எல்லைகளைத் கடந்து பரந்து விரிவடைந்து...

"ஒரு டிஜிட்டல் வாழ்வியலை நோக்கி"

எமது சேவைகள்

எமது சேவைகளானவை செயற்திறன், பாதுகாப்பு மற்றும் சௌகரியங்களுக்கு முன்னுரிமையளிக்கும் அதே வேளையில் நவீன வங்கியியல் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

25+

Years of
Experience

Our Journey Through Numbers

Our numbers tell the story of how we're shaping the future of finance, one digit at a time.

Our Network

86 Branches around the country

Customers

More than 1.5 Million customers

Employee

1.6k professional employees

Loans Disbursed

45.6 Cr loans for 258 customers

25+

Years of
Experience

இலக்கங்களினூடாக எமது பயணம்

இலக்கங்கள் வார்த்தைகளை விட சத்தமாக பேசக்கூடியன! இலங்கையின் டிஜிட்டல் வியாபகத்தில் எமது கால் தடங்களின் என்றென்றும் அழியாத சுவடுகள் இதோ!

எமது தரப்பிலிருந்தான சமீபத்திய செய்திகள்

LankaPay யின் அனைத்து விஷயங்களிலும் தொடர்ந்து இணைந்திருங்கள்! இன்றைக்கான புதிய மற்றும் குறிப்பிடத்தக்க தகவல் என்ன என்பதை ஆராயுங்கள்

Upcoming Events

விருதுகள் மற்றும் வெகுமானங்கள்

நாம் வென்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் ஆகியவை எமது வெளிப்படைத்தன்மை, நிர்வாக நிபுணத்துவம், அர்ப்பணிப்புகள் மற்றும் வணிக நடவடிக்கைகள் போன்றவற்றில் நாம் தன்னிகரற்றுத் திகழ்வதற்கான சான்றுகளாகும்.

ஆண்டிற்கான BCS Sri Lanka Section Chairman's விருதுகள் - 2024

அரச தனியார் கூட்டுறவு விருது - 2024

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் பிரிவில் தங்க விருது - 2024

சிறந்த டிஜிட்டல் மாற்றத்திற்கான விருது - 2024

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் பிரிவில் வெள்ளி விருது - 2023

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் பிரிவில் வெள்ளி விருது - 2022

எமது சமூக ஊடகங்கள்

LankaPay இன் சமூக ஊடக பக்கங்களுடன் இணைந்திருங்கள்; தகவல்களை பகிந்து கொள்ளுங்கள்! எம்மோடிணைந்து எப்போதும் புதுப்பித்த சமீபத்தியவையை அறிந்த நிலையில் இருங்கள்! எங்களைப் பின்தொடர Facebook, Twitter, LinkedIn மற்றும் Instagram ஆகியவற்றில் எமது சமீபத்தியவை.


  1. LankaPay

    LankaPay at FinLit Expo 2026 – Empowering Financial Literacy and Digital Inclusion! LankaPay was delighted to be part of FinLit Expo – Colombo 2026, held on 8th and 9th October 2026 at the Centre for Banking Studies, Rajagiriya, marking the inauguration of Financial Literacy Month 2026. Organised by the Central Bank of Sri Lanka (CBSL) in collaboration with stakeholder institutions, the event…

    மேலும் படிக்க
  2. LankaPay

    IMF Commends GovPay and LANKAQR for Advancing Sri Lanka’s Digital Transformation! A proud milestone for Sri Lanka’s digital payments ecosystem and LankaPay! The International Monetary Fund (IMF), in its report “Shaping the Future of Asia: Opportunities and Challenges,” has recognised GovPay as a significant initiative in modernising government payments, enhancing transparency, improving public…

    மேலும் படிக்க
  3. LankaPay

    LankaPay, in collaboration with the Ministry of Digital Economy and GovTech Sri Lanka, successfully conducted a GovPay Awareness Session for Divisional Secretariats and Local Authorities in Sabaragamuwa Province on 28th September 2026 at the Management Development & Training Center, Sabaragamuwa Province. The session brought together representatives from Divisional Secretariats and Local…

    மேலும் படிக்க
  4. LankaPay

    LankaPay Annual Progress Review Meeting & Knowledge Sharing Session LankaPay Annual Progress Review Meeting & Knowledge Sharing Session was successfully held on 25th September 2026 at the Atrium Lobby, Cinnamon Grand, Colombo, bringing together representatives from member banks and fintech applications. The event commenced with an insightful Progress Review Meeting, providing a valuable platform…

    மேலும் படிக்க
  5. LankaPay

    லங்காேபயின் [LankaPay] JustPay Web – உங்கள் இலத்திரனியல் வணிகத்திற்காக [e‐ Commerc] வடிவைமக்கப்பட்டது *அைமப்புக் கட்டணம் இல்ைல. *மைறமுகக் கட்டணங்கள் இல்ைல. *மாதாந்த வருவாய் இலக்குகள் எதுவும் இல்ைல. *வணிகர்களுக்கான குைறந்த தரகுக் கட்டணங்கள். *வணிகத்தின் அளவு எதுவாக இருந்தாலும், அைனத்து வணிகங்களுக்கும் ஒேர தரகு விகிதம். *பணம் உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கில் வரவு ைவக்கப்படும். *ஒவ்ெவாரு…

    மேலும் படிக்க
  6. LankaPay

    e-Commerce ව්‍යාපාරයක් කරන ඔබ වෙනුවෙන්ම LankaPay වෙතින් JustPay Web. ✅ ආරම්භක ගාස්තු නැහැ. ✅ අමතර ගාස්තු නැහැ. ✅ මාසික ආදායම් ඉලක්ක නැහැ. ✅ අඩුම වෙළඳ කොමිෂන් ගාස්තු. ✅ ලොකු පොඩි ඕනෑම ව්‍යාපාරයකට එකම කොමිෂන් රේට් එකක්. ✅ පාරිභෝගිකයන්ගෙන් ලැබෙන මුදල් එසැනින් ඔබේ බැංකු ගිණුමට. ✅ සෑම ගනුදෙනුවක් අවසානයේදීම ගෙවීම තහවුරු කරන කෙටි පණිවිඩයක් ඔබට මෙන්ම පාරිභෝගිකයාටත්. කාඩ්පත් වෙනුවට, බැංකු ගිණුම් හරහා…

    மேலும் படிக்க
  7. LankaPay

    JustPay Web by LankaPay – Designed for Your e-Commerce Business ✅ No setup fees. ✅ No hidden charges. ✅ No monthly revenue targets. ✅ Low merchant commission rates. ✅ The same commission rate for businesses of all sizes. ✅ Payments are credited instantly to your bank account. ✅ Payment notifications are sent to both you and the customer after every transaction. Accept e-Commerce payments…

    மேலும் படிக்க
  8. LankaPay

    මහා ප්‍රජාපතී ගෝතමියගේ ඉල්ලීමකට අනුව එතුමිය ඇතුළු පන්සියයක් කුල කාන්තාවන්ට ගරු ධර්ම අටක් සහිතව පැවදි උපසම්පදාව ලබා දෙමින් භික්ෂුණී සසුන ආරම්භ කිරීම අද වැනි බිනර පුර පසළොස්වක පොහෝ දිනකදී සිදු විය. ඔබ සැමට පින්බර බිනර පුන් පොහොය දිනයක් වේවා!

    மேலும் படிக்க
  9. LankaPay

    🏆 A proud moment for GovPay! We are delighted to share that GovPay has been awarded the Silver Award in the Other Industries Sector at SLIM Digis 2.6, recognising the impact and creativity behind our digital marketing efforts. GovPay is a collaborative initiative by LankaPay and GovTech Sri Lanka (formerly the Information and Communication Technology Agency of Sri Lanka), under the direction of…

    மேலும் படிக்க
  10. LankaPay

    We are delighted to announce that JustPay Web has surpassed 3 million transactions, with a total value exceeding Rs. 16 billion — a significant milestone that reflects the growing confidence in and adoption of the platform across Sri Lanka’s e-commerce and digital payments ecosystem. Designed to make e-commerce payments more accessible and affordable for merchants of all sizes, JustPay Web…

    மேலும் படிக்க
  11. LankaPay

    We are proud to partner with the National ICT Awards – NBQSA 2026 as the Special Awards Partner, marking LankaPay’s 10th consecutive year of supporting this prestigious national platform. Initiated in 1998 by the BCS Sri Lanka Section, NBQSA has established itself as a distinguished national platform for recognizing innovative ICT products, organizations, groups, and individuals for their…

    மேலும் படிக்க
  12. LankaPay

    LankaPay (லங்காபே) வர்த்தகச் சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி, தற்போது சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு வரும் போலியான கடன் திட்டம் தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. LankaPay நிறுவனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இத்தகைய கடன் திட்டங்களை நடத்தவோ அல்லது வழங்கவோ இல்லை. எனவே, இத்தகைய போலியான கடன் திட்டங்களின் போர்வையில் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகளுக்கு பொதுமக்கள் இரையாகாமல் விழிப்புடன்…

    மேலும் படிக்க
  13. LankaPay ஐப் பின்தொடருங்கள்

    எங்கள் சமீபத்திய செய்திகள், புதுப்பிப்புகள் மற்றும் மோசடி எச்சரிக்கைகளை முதலில் பெறுங்கள்.

    Facebook Instagram

சர்வதேச கூட்டுறவு

அங்கத்துவ நிறுவனங்கள்

எமக்கான அங்கீகாரங்கள் மற்றும் சான்றிதழ்கள்

பணப் பரிவர்த்தனைகள், நிதி செயற்பாடுகள், நிதி அறிக்கையிடல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் பாதுகாப்பு மற்றும் செயற்திறன் போன்றவற்றில் சிறந்து விளங்குவதற்கான எமது தளர்ச்சியுறாத உறுதிப்பாட்டினை நாம் பெற்றுக்கொண்ட சான்றிதழ்கள் பரைசாற்றுகின்றன.



புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.